தமிழ்நாட்டில் பொருத்தவரை இரண்டு தொழில் மிக முக்கியமான பொருளாக இருக்கிறது ஒன்று விவசாயம் மற்றொன்று ஆடை தயாரிக்கும் ஆடை தயாரிப்பு என்றாலே நமக்கு ஞாபகம் வருவது துணிகள் தான் இந்த துணிகளை நெய்யும் தொழிலுக்கும் தான் தறி என்ற பெயர் முதலில் தொடங்கிய கைத்தறி என்று சொல்லு பிறகு படிப்படியாக அது அபார வளர்ச்சியாகி தற்போது அக்டோலும் ஏர்லும் மற்றும் தண்ணீர் ஓடும் ஹேர் ஜெட் வாட்டர் ஜெட் இதைப்போல மிகப்பெரிய கம்பெனிகள் களம் இறங்கி இருக்கிறது ஆகவே இந்த தொழில் மிக வளர்ச்சிகரமான தொழிலாக தெரிகிறது இது நம்பி பல குடும்பங்கள் சிறிய இருந்து பெரிய பலன் வரை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள இது நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ தொழிலாளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் உணவுக்கு முதல் மதிப்பு இரண்டாவது ஆடை இந்த ஆடை தற்போது டிசைன் மார்க்கெட் இப்படி என்று ஆரம்பித்து மிகப்பெரிய மார்க்கெட்டில் இப்பொழுது தொடங்கி இருக்கிறது ஆகவே புதிய தலைமுறைகள் இதை எடுத்து செய்ய ஆர்வப்படுகிறார்கள் இதற்கு தமிழ்நாடு அரசாங்கம் அதிக மானியங்கள் கொடுத்து தொழிலை வளர்க்கிறார்கள் ஆக மிக முக்கியமான தொழிலாக தற்போது இந்த தொழில் இருக்கிறது...